deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடனுதவியை எதிர்வரும் 22ஆம்  திகதிக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளும் – ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியின் கீழ் முதல் தவணையை மார்ச் 22 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, முதல் தவணையாக தோராயமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2.9 பில்லியன் ரூபா கடன் வசதியை இலங்கை பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியதன் பின்னர் இலங்கைக்கு கடன் வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணக்குகளை மீளப்பெறுவதாக எந்தவொரு அரச நிறுவனமும்  அறிவிக்கவில்லை – மக்கள் வங்கி தெரிவிப்பு

videodeepam

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி

videodeepam

வடமாகாணத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு

videodeepam