deepamnews
இலங்கை

12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிப்பு, படகுகள் அரசுடமை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை  நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இந் நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்.

அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது குறித்த பன்னிரண்டு மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் இந்திய துணை தூதரகம் ஈடுபட்டு வருகிறது

Related posts

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிய பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்

videodeepam

விவசாயிகளுக்கு மானிய முறைமையின் கீழ் நிதி ஒதுக்கீடுகளை வழங்க முடிவு – மஹிந்த அமரவீர தெரிவிப்பு

videodeepam

நிவாரண திட்டங்கள் மூலம் அரசியல் ஆதாயம் – பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

videodeepam