deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் –  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் நகர் பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

videodeepam

இந்திய கடற்படைத் தளபதி இன்று இலங்கைக்கு விஜயம் -இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு 

videodeepam

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட இந்தியா அனுமதிக்காது – மாவை சேனாதிராசா தெரிவிப்பு

videodeepam