deepamnews
இலங்கை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை எந்த தேர்தலும் இடம்பெறமாட்டாது – தேசிய நாளிதழ் செய்தி வெளியீடு

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் இன்று (18) தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களிடமும் ஜனாதிபதி இது தொடர்பில் பேசியதாக அந்த நாளிதழ் மேலும் தெரிவிக்கிறது.

அப்படி இருந்தும், நடைபெறவிருந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடவில்லை எனவும், எண்ணாயிரம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றங்களை நடத்துவது கடினம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நிதி அமைச்சுக்கு கடிதம்

videodeepam

யாழில். பொதுமக்கள் மத்தியில் இடையூறு – வன்முறையுடன் செயற்பட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

videodeepam

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா

videodeepam