சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள கடன் வசதியை தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொண்டமைக்கு எனது பாராட்டுகளை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் பிரேரணைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.