deepamnews
இந்தியா

அரச வீட்டில் இருந்து வெளியேறுமாறு ராகுல் காந்திக்கு அறிவித்தல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அரசு ஒதுக்கிய வீட்டில் இருந்து அவரை வெளியேறும்படி மக்களவை வீட்டு வசதி குழு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்தது.

இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது நாடாளுமன்ற பதவியை பறித்தது.

இந்தநிலையில், புதுடில்லி – துக்ளக் தெரு பகுதியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரச வீட்டில் இருந்து வெளியேறுமாறு  நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாமிய அமைப்புக்கு இந்திய அரசு தடை – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

videodeepam

அதிமுகவின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவு

videodeepam

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்கிறார் எஸ்.ஜெய்சங்கர்

videodeepam