deepamnews
இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை குறைப்பு

களைக்கொல்லிகள் மற்றும் சில பூச்சிக்கொல்லிகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதாவது, களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையை 20% மற்றும் சில பூச்சிக்கொல்லிகளின் விலையை 40% குறைக்க சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

28,000 மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி

videodeepam

பாடசாலை விடுமுறை தொடர்பில் அதிபர்களுக்கு அதிகாரம்.

videodeepam

வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதி முன் வைத்துள்ள பல யோசனைகளை நடைமுறைப்படுத்தமுடியுமா என்பதே எமது கேள்வி -ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

videodeepam