deepamnews
இலங்கை

பட்டாசு வெடிக்கும் போது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்  

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது பட்டாசு வெடிக்கும் போது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு சுற்றாடல் ஆர்வலர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலி எழுப்பும் சில பட்டாசுகள் விலங்குகளின் கேட்கும் உறுப்புகளை சேதப்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வீட்டில் வாழும் சில விலங்குகள் பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீதியில் ஓடுவதுடன் விபத்துக்களில் கூட சிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்.

videodeepam

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிவைப்பு.

videodeepam

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பம்.

videodeepam