deepamnews
இலங்கை

முட்டையின் எடையின் அடிப்படையில் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு

இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் விலை 880 ரூபாவாகும்.

அத்துடன் ஒரு கிலோகிராம் பழுப்பு முட்டையின் விலை 920 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related posts

பம்மிங் வீதியில் முகமாலையில் விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

videodeepam

வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் – பெரும் அச்சுறுத்தல்

videodeepam