deepamnews
இலங்கை

ஆசியாவின் சிறந்த விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையங்களில் ஒன்றாக இலங்கையை மாற்றுவோம் – ஜனாதிபதி

ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற் கொண்டு இலங்கையை இந்து சமுத்திரத்தின் பிரதான விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்தில் இது தொடர்பான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (21ஆம் திகதி) நடைபெற்ற “கொழும்பு – வடக்கு துறைமுக 30 வருட அபிவிருத்தித் திட்டம்” வெளியீட்டு நிகழ்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் இன்று அரசுக்கு எதிராக போராட்டம்

videodeepam

தேர்தலை நடத்துவதற்கான நிதி வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

videodeepam

கனேடியத் தமிழர் பேரவையின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தத்தயார் என்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ

videodeepam