deepamnews
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீட்டு வழக்கை தாமதப்படுத்த 25 கோடி லஞ்சம் – விஜேதாச ராஜபக்ஷ 

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான நட்டஈட்டை தாமதப்படுத்துவதற்காக இலஞ்சம் பெற்றவர் தொடர்பில் நேற்று (25) பாராளுமன்றத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.

இது தொடர்பான இழப்பீடு பெறுவதற்கான வழக்கு நேற்று  (25) சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், இது தொடர்பான நட்டஈடு வழக்கை தாமதப்படுத்துவதற்காக 25 கோடி இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சாமர என்ற நபர் தொடர்பில் நீதியமைச்சர் அம்பலப்படுத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

Related posts

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இன்று திவுலப்பிட்டியவிலிருந்து கொழும்பிற்கு பேரணி.

videodeepam

கொழும்பு வந்தார் எரிக் சொல்ஹெய்ம் – இன்று ரணிலைச் சந்திக்கிறார்

videodeepam

மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

videodeepam