deepamnews
இலங்கை

நாளை (03) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ  எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (03) நள்ளிரவு முதல் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய விலைகள் நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி லீற்றர் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில், அந்த வகை எரிவாயு சிலிண்டர் தற்போது 3738 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 05 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டர் 1502 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை, 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் தற்போது 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

வடகிழக்கில் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் ரணில் – விமல் வீரவன்ச தெரிவிப்பு

videodeepam

அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது பரீட்சைகள்

videodeepam

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

videodeepam