deepamnews
இலங்கை

கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் ஊடாக திரு.சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ற்று (08) பிற்பகல் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடியது.

எந்தவொரு பிரச்சினையிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவோ அல்லது கலந்துரையாடவோ கூடாது என கட்சி தீர்மானித்துள்ளதாக திரு.நளின் பண்டார தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவை கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டயானா கமகே மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டது.

Related posts

யாழில். தனியார் விடுதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு

videodeepam

நிகழ்காலத்துக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்குவேன் – ஜனாதிபதி ரணில்

videodeepam

வரிக் கொள்கை மாற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை -15 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

videodeepam