deepamnews
சர்வதேசம்

பாலியல் உறவு போட்டியை நடத்த தயாராகும் சுவீடன்

பாலியல் உறவினை அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வாக  மாற்றியமைக்க சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவீடன் பாலியல் உறவு அறக்கட்டளையினால் “ஐரோப்பிய செக்ஸ் போட்டி” என்ற பெயரில் இதற்கான போட்டி சுவீடனில் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு நாடுகளிலும் உள்ள 20 பேர் இந்தப் போட்டியில் பங்குக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதுடன், இந்த போட்டியின் வெற்றியாளர் நடுவர்கள் மூவரினால் தெரிவு செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி சுமார் 16 பிரிவுகளை கொண்டதுடன், ஒவ்வொரு பிரிவிலும் 5 – 10 புள்ளிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் தீப்பரவல் – 3 பேரை காணவில்லை

videodeepam

வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை – ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவு

videodeepam

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி.

videodeepam