deepamnews
இலங்கை

மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவியேற்ற வேலணை பாடசாலை அதிபர்!

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை இன்று நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக குறித்த கல்லூரியில் அதிபர் இல்லாத போதிலும், கிறிஸ்தவ மதமற்ற அதிபர் வேண்டும் என கோரி பல்வேறு சமூகமட்ட அமைப்பினர், பாடசாலை பழைய மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டது.

தீவகவலய கல்விப் பணிமனையின் அதிகாரிகள், வேலணை மத்திய கல்லூரி உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பலரும் இந்த பதவியேற்பில் கலந்துகொண்டனர்.

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் இன்று

videodeepam

மோசடிக்காரர்களிடமிருந்து ஆட்சியை பறிக்க வேண்டும் – சரத் பொன்சேக்கா கூறுகிறார்.

videodeepam

உயர் பாதுகாப்பு வலயங்கள் ரத்துச் செய்யப்பட்டாலும் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும்

videodeepam