deepamnews
இலங்கை

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம்.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்றையதினம் இரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கெலும் மற்றும் டில்சான் ஆகியோர் கைது செய்யப்பட்டு
200 நாட்கள் கடந்துள்ள நிலையில் நேற்றையதினம் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வெசாக் தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

videodeepam

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இந்தியாவால் தடுக்கப்பட்டது – மிலிந்த மொரகொட

videodeepam

ஆண்டு சராசரி பணவீக்கத்தில் 30 ஆசிய பொருளாதாரங்களில் இலங்கையே மோசமான நிலையில்

videodeepam