deepamnews
இலங்கை

மாகாண மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை சென் அன்ரனி முதலிடம்!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டிகள் மட்ட நேற்றையதினம் (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்த நடை பெற்ற மாகாணமட்ட

உடற்பயிற்சிப் போட்டியில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை சென். அன்ரனி கல்லூரி முதலிடத்தை தட்டிச் சென்றது.

அதே போல இரண்டாம் இடத்தினை இளவாலை ஹென்றிஸ் பாடசாலையும்,மூன்றாம் இடத்தை வயாவிளான் மத்திய கல்லூரியும் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

வெற்றியீட்டிய பாடசாலை வீரர்களையும், பாடசாலை சமூகத்தையும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

இன்று முதல் பணிப்புறக்கணிப்பு – சமுர்த்தி வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

videodeepam

மத்திய வங்கி சட்டமூலத்தை வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம்

videodeepam

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

videodeepam