deepamnews
இலங்கை

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை வருகை ஒத்திவைப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.

இரண்டு தினங்கள் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

இன்று நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்..!

videodeepam

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார் சிறீதரன் – கிளிநொச்சியில் அவருக்கு அமோக வரவேற்பு.

videodeepam

தமிழ் கட்சிகள் வவுனியாவில் நாளை ஒன்றுகூடல்

videodeepam