deepamnews
இலங்கை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் யாழ்ப்பாணம் வருகை.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர்  டானியல் வூட் இன்று(08-09-2023) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் இ. த. ஜெயசீலன், யாழ்ப்பாண பொதுசன நூலகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர்  டானியல் வூட், நூலகத்தின் சகல பகுதிகளையும் பார்வையிட்டார்.

Related posts

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் இரதோற்சவ திருவிழா.

videodeepam

ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு

videodeepam

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

videodeepam