deepamnews
இலங்கை

தையிட்டி விகாரைக்கு தனியார் காணிகளை சுவீகரிபப்பதற்கு எதிராக போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக தனியார் காணிகளை ஆக்கிரமித்து சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12-09-2023 மேற்கொள்ளப்படவுள்ளது. 

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்களமயமாக்கி, தமிழர்களின் சொந்த நிலத்தில் தமிழர்களை அகதிகளாக்கும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்காக தையிட்டி சட்டவிரோத விகாரையின் முன் தமிழர்களாய் திரள்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

Related posts

காய்ச்சல் இருந்தால் உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்யவும் – தாமதமடைந்தால் உயிராபத்து

videodeepam

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் – இன்று முக்கிய தீர்மானங்கள்

videodeepam

சிறிய நாட்டுடன் சீன கொள்ளும் ஆதிக்கம் அயல் நாட்டு உறவை பாதிக்கும் – வீ.ஆனந்தசங்கரி

videodeepam