deepamnews
சினிமா

தன் காதலியான கீர்த்தி பாண்டியனை இன்று திருமணம் செய்து கொண்டார் நடிகர் அசோக் செல்வன்.

நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருநெல்வேலியில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது..சூது கவ்வும் படம் மூலம் நடிகரானவர் அசோக் செல்வன். தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வரும் அவருக்கு பெற்றோர் சம்மதத்துடன் இன்று அவர்களின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது .இரு வீட்டாரும் மணமக்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது .

கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் என்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மணமக்கள் எளிமையான உடையில் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள். திருமணத்தை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இளம் நடிகர்கள் இப்படி காதல் திருமணம் செய்வது ரசிகர்களுக்கு பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது ..

Related posts

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் – வீட்டில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

videodeepam

ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ !!!

videodeepam

உலகளவில் இதுவரை ஜெயிலர் படம் ரூ. 611 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக தகவல்.

videodeepam