deepamnews
சினிமா

நா ரெடி தான் வரவா’ பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாடினால் எப்படி இருக்கும் ?கற்பனை செய்த ரசிகர்!!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது . பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத் திரைப்படம் இதுவரை ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்துள்ளது .மேலும் லியோ படத்தின் இரண்டாவது பாடல் இந்த வாரம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாடல் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பிய நிலையில், அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்

இந்த மாதம் இறுதியில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்குமுன் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘நா ரெடி தான் வரவா’ பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த ரசிகர் ஒருவர் அதை சாத்தியப்படுத்தியும் காட்டியுள்ளார்.AI மூலம் ‘நா ரெடி தான் வரவா’ பாடலை மோடியின் குரலை வைத்து மிக்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பிரபல நடிகர் ஜுனியர் பாலையா மரணம்!

videodeepam

50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா??

videodeepam

ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ !!!

videodeepam