deepamnews
இலங்கை

இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்றுப்பகுதியில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 17.09.2023அன்றைய தினம் இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு உழவுயிந்திரங்கள் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகல்வில்ஈடுபட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து உழவுயிந்திரங்கள்பறி முதல் செய்யப்பட்டுள்ளது அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பல்.

videodeepam

சிறுவர்களுக்கு திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம்.

videodeepam

தென் கொரியாவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இலங்கை பிரஜையும் உயிரிழப்பு

videodeepam