deepamnews
இலங்கை

சிறப்புற நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு, கரைச்சி கிளிநொச்சி செயலாளர் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு போன்ற பகுதிகளில் உள்ள முதியவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு இன்றைய தினம் 01.10.2023நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதியவர்கள் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை – சீன தூதரகம் நம்பிக்கை

videodeepam

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையே சந்திப்பு

videodeepam

எரிபொருள் சந்தையில் மேலும் ஒரு நிறுவனம் பிரவேசம் – ஒப்பந்தம் கைச்சாத்தானது

videodeepam