deepamnews
இலங்கை

கிளிநொச்சியில் பத்தாவது வருட குருதிக்கொடை முகாம்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரினால் உயிரிழந்த சிறுவர்களின் ஞாபகார்த்தமாக கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

இன்றைய தினம் ரெட்டரி களகத்தின் ஏற்ப்பாட்டில் கிளிநொச்சிபழைய வைத்தியசாலை மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து குறுதிக்கொடையினை வழங்கியுள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைகளை பிற்போடுவதற்கு அரசாங்கம்  சதி திட்டம் அரசாங்கம் – அனுரகுமார திசாநாயக்க குற்றச்சாட்டு

videodeepam

விமல் வீரவங்ச மற்றும் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பு – சுதந்திர மக்கள் சபை தகவல்.

videodeepam

சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

videodeepam