deepamnews.lk

Author : Deepam News

இலங்கை

உயர்தர அனுமதிக்காக பாடசாலைக்குச் சென்ற மாணவி விபத்தில் பலி…

Deepam News
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு  வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சல் கடவையில் வீதியை கடந்த...
விளையாட்டு

பிரேசில் பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்…

Deepam News
சா பவுலா நகர ஓடுதளத்தில் குழுமியிருந்த ரசிர்களின் கரவொலியில் அறிமுக விழாவுடன் நடந்த பந்தயத்தில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்களின் கார்கள் சீறிப் பாய்ந்தன. விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் 7 முறை உலக சாம்பியன்...
சர்வதேசம்

காலநிலையால் அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் உருமாற்றம் அடைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு…

Deepam News
1980களில் இருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், பறவைகள் சிறியதாகவும், அவற்றின் இறக்கைகள் நீண்டிருப்பதையும் அவர்கள் அறிந்தனர். ஏனெனில், சிறிய உடல்கள்...
சர்வதேசம்

போர்விமான சாகஸ நிகழ்ச்சியில் முதன்முறையாக வெளியுலகின் பார்வைக்கு காணக்கிடைத்தது ரஷ்யாவின் போர்விமானம்…

Deepam News
கடந்த 2017 ஆம் ஆண்டில் சுகோய் விமானங்களை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் ஐக்கிய அரபுஅமீரகத்தின் குழு ஒன்று...
இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு…

Deepam News
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வள்ளியாறு, பழைய ஆறு சிற்றார் அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து...
இலங்கை

சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை…

Deepam News
சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும், தாவர தடுப்புக் காப்பு சேவையின் விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்ட உரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது...
இலங்கை

நாட்டில் வடக்கு உட்பட பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்…

Deepam News
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
இந்தியா

அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் பெங்களூருவில் தமிழக காவல்துறையினரால் கைது…

Deepam News
கொழும்பு பாதாள உலக  குழுவைச் சேர்ந்த அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவரை, பெங்களூருவில் தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற அங்கொட லொக்கா. கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப்...
இலங்கை

மசகு எண்ணெய் தட்டுப்பாடு – நாளையுடன் மூடப்படுகிறது சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலை…

Deepam News
மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக வரலாற்றில் முதல் தடவையாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாளை மூடப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஜாதிக சேவக சங்கமயவின் ...
இலங்கை

சீனாவிடம் மண்டியிட்டது அரசாங்கம் – மூன்றாவது தரப்பு பரிசோதனைக்கு இணங்கியது…

Deepam News
சர்ச்சைக்குரிய சீன நிறுவனத்தின் உர மாதிரிகளை மூன்றாவது தரப்பு ஆய்வு கூடத்தில்  பரிசோதனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. இலங்கை அரசாங்க அதிகாரிகளும், சீன நிறுவன அதிகாரிகளும் நடத்திய பேச்சுக்களில் இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக,...