deepamnews.lk

Author : Deepam News

இலங்கை

பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை அடுத்த வாரம் அறிமுகம்

Deepam News
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத்...
இலங்கை

நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

Deepam News
நீர் விநியாக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில்...
இலங்கை

உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் எதிர்வரும் காலங்களில் சுத்திகரிக்கப்படும்

Deepam News
உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் எதிர்வரும் காலங்களில்  சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்தமையால்...
இலங்கை

ஒன்பது மணிநேர மின்வெட்டு யோசனை – சமர்ப்பித்தது மின்சார சபை

Deepam News
தற்போதைய மின்சார நெருக்கடியைச் சமாளிக்க தினமும் ஒன்பது மணி நேர மின்வெட்டை உள்ளடக்கிய மூன்று கட்ட திட்டம், இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அங்கீகரிப்பது...
இலங்கை

இப்போதைக்கு எந்த தேர்தலுக்கும் வாய்ப்பில்லை – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

Deepam News
தற்போது திடீர் ஜனாதிபதி தேர்தலோ, பொதுத் தேர்தலோ நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்னும் ஓரண்டு நாட்களில் தேர்தல் வரும் என்பது போல...
இலங்கை

எவ்வளவு எரிபொருளை வழங்கினாலும் மின்வெட்டை தவிர்க்க முடியாது – மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு

Deepam News
இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் எவ்வளவு எரிபொருள் கிடைத்தாலும் மின்வெட்டுக்கு செல்வதை தவிர்க்க முடியாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டே வருவதே...
இந்தியா

தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து இரண்டு முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Deepam News
தமிழக மீனவர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்ற  மூன்று மீனவர்கள்,...
இலங்கை

சுன்னாகத்தில் கொள்ளையர்கள் மோதி ஒருவர் மரணம்.

Deepam News
சுன்னாகம் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயது மதிக்கத்தக்க ராசா ரவிச்சந்திரன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்...
சர்வதேசம்

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் நட்பு நாடுகளும் உடனடி பதில் நடவடிக்கை

Deepam News
உக்ரேன் மீது ரஷ்யா, படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கடுமையான உடனடி பதில் நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் (Antony Blinken) தெரிவித்துள்ளார். CNN தொலைக்காட்சிக்கு கருத்து...
இலங்கை

சாவகச்சேரியில் ரயில் மோதி மாணவன் பலி…

Deepam News
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  நோக்கிப் பயணித்த உருத்திரதேவி ரயில் மோதி உயர்வகுப்பு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில், நேற்று மாலை 6.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர...