புதிய நாடாளுமன்றம் வேண்டும். அதுவே எங்களது தேவை – மனோ கணேசன்
எனக்கு அமைச்சு பதவி கொடுத்து அதில் அமரச் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாளைக்கே என்றாலும் என்னால்...