deepamnews

Author : videodeepam

இலங்கை

ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமா? – சாணக்கியன்

videodeepam
உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய...
இலங்கை

முல்லைத்தீவில் 9A எடுத்த மாணவன் தற்கொலை

videodeepam
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு...
இலங்கை

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை –  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam
தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் தொ ன் எரிபொருளை கொண்ட...
இலங்கை

தேர்தல் தொடர்பில் மக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றம் பாதுகாக்கும் – லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கை

videodeepam
அரசியலமைப்பிற்கு அமையவே முத்துறைகளும் செயற்பட வேண்டும் எனவும்  திறைச்சேரியின் செயலாளர், அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோர் அரசியலமைப்பை புறக்கணித்து அமைச்சின் சுற்றறிக்கையை  பின்பற்றி தேர்தல் பணிகளுக்கு தடையேற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல...
இலங்கை

நாணய நிதியத்தின் உதவியை விரைவுபடுத்துவதற்கு  சர்வதேச உதவியை நாடும் இலங்கை – அலி சப்ரி முக்கிய சந்திப்பு

videodeepam
நிதி மற்றும் உதவி தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுபடுத்துவதற்கு இலங்கை சர்வதேச ஆதரவை நாடியுள்ளது. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, வெளியுறவு அமைச்சில் பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின் தூதரகத் தலைவர்கள்...
இலங்கை

வட மாகாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு –  மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

videodeepam
வட மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான குழு...
இலங்கை

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நிறைவு – ஆணையாளரின் வசமாகும் அதிகாரம்

videodeepam
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாவிட்டால், உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 20ஆம் திகதி முடிவடைந்த நிலையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக உள்ளூராட்சி...
இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

videodeepam
வேதன குறைப்பை மேற்கொண்டு அரச மருத்துவ அதிகாரிகளை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வாசன் ரட்னசிங்கம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்து முறையாக...
இலங்கை

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் – தேர்தலை நடத்துமாறும் கோரிக்கை

videodeepam
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் அமைப்பினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும்...
இலங்கை

நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு

videodeepam
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பிரஜைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இணையுமாறு அனைத்து...