deepamnews

Author : videodeepam

இலங்கை

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக பண மோசடி – பெண் கைது

videodeepam
கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கை

நாட்டில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

videodeepam
இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி...
இந்தியா

மிகவும் மாசடைந்த தலைநகராக  இந்தியாவின் புதுடில்லி தேர்வானது.

videodeepam
2023 ஆண்டின் உலகில் மிகவும் மாசடைந்த தலைநகரம் இந்தியாவின் புதுடில்லி என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்ட காற்றின் தரக் கண்காணிப்பு குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், பங்களாதேஷ்...
இலங்கைசர்வதேசம்

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம், இஸ்ரேஸ் 5 ஆம் இடத்தில்.

videodeepam
2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நோர்டிக் நாடுகள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள்,...
இலங்கை

விசேட சுற்றிவளைப்பில் 913 சந்தேகநபர்கள் கைது.

videodeepam
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பில் 883 ஆண்களும் 30 பெண்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 54 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்க நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக...
இலங்கை

தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி உதயம்.

videodeepam
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பலர் கலந்துகொண்டனர். சில...
இலங்கை

அத்துமீறிய தமிழக மீனவர்களின் படகை மீட்க வந்த படகின் உரிமையாளருக்கும் மறியல்.

videodeepam
இலங்கையில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகை மீட்க, அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளரும் சிறையில் அடைக்கப்பட்டார். மன்னார் கடற்பரப்புக்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்த வேளை...
இலங்கை

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் சிக்கின.

videodeepam
இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் தமிழகம் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலைகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் படகில் ஏற்றுவதற்காக ஒரு லொறியில் பீடி இலைகள்...
இலங்கை

யாழில் கடலில் மூழ்கி இருவர் பரிதாபச் சாவு!

videodeepam
யாழ்ப்பாணம், இளவாலை – சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று நீராடச் சென்ற மூவரில் இருவர் காணாமல்போன நிலையில், இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நாவற்குழியைச் சேர்ந்த சிவநேசன்...
இலங்கை

வறட்சியான காலநிலையில் எற்படப்போகும் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.

videodeepam
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிழக்கு ஊவா மற்றும் வட மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களம்...