வல்லையில் மூதாட்டியின் தாலி அபகரிப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளைகள், இடம்பெற்று வருகின்றன. அச்சுவேலி, வல்லை சந்தி பகுதியில் நேற்று மதியம் நடத்தப்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு, 10 பவுண் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில்...