deepamnews

Author : videodeepam

இலங்கை

செனல் 4 காணொளி தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கடும் எதிர்ப்பு

videodeepam
செனல் 4 காணொளி ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறோம் என  பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கொழும்பு பேராயர் இல்லம் வன்மையாக கண்டித்துள்ளது. குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தாமல்...
இலங்கை

தையிட்டி விகாரைக்கு தனியார் காணிகளை சுவீகரிபப்பதற்கு எதிராக போராட்டம்!

videodeepam
தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக தனியார் காணிகளை ஆக்கிரமித்து சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12-09-2023 மேற்கொள்ளப்படவுள்ளது.  தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்களமயமாக்கி, தமிழர்களின் சொந்த நிலத்தில் தமிழர்களை...
இலங்கை

தமிழ் இன படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காதவர்கள்  உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். – செல்வம் அடைக்கலநாதன்.

videodeepam
தமிழ் இன படுகொலை தொடர்பாக  குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ...
இலங்கை

அணு ஆயுதம் கொண்ட கடற்படையை  உருவாக்கின்றார் வடகொரியா ஜனாதிபதி.

videodeepam
வடகொரியா முதல் முறையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த கப்பலை வெளிப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்ற வடகொரிய ஜனாதிபதி  கிங் ஜோங் உன், நாட்டின் கடற்படையின் துரித...
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி பேச்சு!

videodeepam
ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா...
இலங்கை

4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க திட்டம்.

videodeepam
வெற்றிடங்களை நிரப்புவதற்காக 4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என  உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும்...
இலங்கை

சுகாதார அமைச்சுக்கு கெஹலிய தகுதியற்றவர்  – சிறிதரன் கடும் சாடல்.

videodeepam
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு பதவிக்கு தகுதியற்றவர் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்...
இலங்கை

அரசாங்கங்கள் மாறினாலும் நிலையான கொள்கையை பின்பற்றுவது அவசியம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

videodeepam
அரசாங்கங்கள் மாறினாலும் நிலையான கொள்கையை பின்பற்றுவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை என்பனவற்றை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு அவர் துறைசார் அமைச்சர்களுக்கு பணிப்புரை...
இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் மீட்பு.

videodeepam
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.   முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள்...
இலங்கை

பனம் தோட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் குழு நியமனம்!

videodeepam
பனம் பயிர்கள், பனம் தோட்டங்களை பாதுகாத்தல், பனை மரங்களை வினைத்திறனாக பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு  நிபுணத்துவம், சார்ந்த அறிஞர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு...