deepamnews

Category : இந்தியா

இந்தியா

உலக பொருளாதார வளர்ச்சியில் 50 வீத பங்களிப்பை இந்தியா வழங்கும்

videodeepam
நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50 வீத பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம் – ஆசியா மற்றும் பசுபிக்’ தொடர்பான...
இந்தியா

பிரபல திரைப்பட இயக்குனரும், காமெடி நடிகருமான மனோபாலா காலமானார்..!

videodeepam
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு...
இந்தியா

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்

videodeepam
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி (89) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று  (02) காலமானார். மகாத்மா காந்தியின் மகனான மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு அருண் காந்தி ஏப்ரல் 14, 1934...
இந்தியா

உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – மோடி வலியுறுத்தல்

videodeepam
ஒரு நாட்டின் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் . பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்த வானொலி நிகழ்ச்சியான ‘மன்...
இந்தியா

இந்திய தொழிற்சாலையில் விஷ வாயுக்கசிவு -11 பேர் பலி, பலர் வைத்தியசாலையில் அனுமதி.

videodeepam
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட விஷ வாயுக்கசிவு காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்து வாயு...
இந்தியா

படகுகளை மீட்க தமிழக அரசு தலையிட வேண்டும் – தமிழக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

videodeepam
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தலையிடாததற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 109 மீன்பிடி படகுகள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத்...
இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை – கனிமொழி விமர்சனம்

videodeepam
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடலை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நிறுத்த சொன்னது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களைப் பற்றி...
இந்தியா

கர்நாடகாவில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – எழுந்துள்ள சர்ச்சை

videodeepam
கர்நாடகாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்போது அதனை இடையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் சிவமோகா நகரில் நேற்று பிரசாரக்கூட்டம்...
இந்தியா

சிற்றூந்தில் தொங்கியப்படி சென்ற இந்திய பிரதமர் மோடி- காவல்துறையில் முறைப்பாடு  

videodeepam
திறந்த வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஒருவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.   பிரதமர் மோடி கடந்த 2 நாட்களில் இந்தியாவின்  பல்வேறு...
இந்தியா

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழப்பு – இந்தியாவின் கேரளாவில் சம்பவம்

videodeepam
மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8)...