deepamnews

Category : இந்தியா

இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய இணை அமைச்சர் முரளிதரன் உறுதி.

videodeepam
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரனுடனான சந்திப்புக்கு பின்னர்...
இந்தியா

இந்தியா – சீனா இடையே பதற்றம் – நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம்.

videodeepam
இந்திய இராணுவத்துக்கு 23,500 கோடி ரூபா பெறுமதியான நவீன ரக ஆயுதங்களை வாங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா, சீனா இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கிழக்கு லடாக் அருகே அசல் எல்லைக்...
இந்தியா

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு – அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை.

videodeepam
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் எதிர்வரும் 3 ஆம் திகதி அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,...
இந்தியா

கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு – கைதான இருவரிடம் தீவிர விசாரணை.

videodeepam
தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த வருடம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கோயம்புத்தூருக்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 13 சந்தேகநபர்கள்...
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை – அனர்த்தங்களின் சிக்கி 19 பேர் பலி!

videodeepam
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் பல இடங்களிலும் பரவலாக வெள்ளநீர் தேங்கியுள்ளது. தலைநகர் லக்னோ, பாரபங்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர்...
இந்தியா

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பழனிசாமி மான நஷ்ட வழக்கு!

videodeepam
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 1 கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை...
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி பேச்சு!

videodeepam
ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா...
இந்தியா

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் -நரேந்திர மோடி தெரிவிப்பு.

videodeepam
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் என்றும் ஊழல் வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு  இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்...
இந்தியா

நடிகை விஜயலட்சுமி புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார் சீமான்.

videodeepam
நடிகை விஜயலட்சுமி தனக்கு  முன்வைத்துள்ள புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூரில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது...
இந்தியா

ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிட்டால்  அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்! – சீமான் உறுதி.

videodeepam
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், மக்கள் மன்றத்தில் பிரதமரை நோக்கி பல கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது எனவும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்....