உத்தரகண்ட் பேருந்து விபத்தில் 33 பேர் பலி.
உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. பவுரி கர்வால் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல்...