deepamnews

Category : இந்தியா

இந்தியா

இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் தொடரும் வன்முறை – 5 பேர் உயிரிழப்பு.

videodeepam
இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் இரண்டு மதத்தவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக நிலைமை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டதாக அந்த மாநில அதிகாரிகள் அறிவித்திருந்தனர்....
இந்தியா

தொழில்நுட்ப பாகங்களை தயாரிக்கும் புதிய ஆலையை உருவாக்க 200 மில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் துணை நிறுவனம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

videodeepam
தொழில்நுட்ப பாகங்களை தயாரிக்கும் புதிய ஆலையை உருவாக்க 200 மில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் துணை நிறுவனம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தகவல் தொடர்பு, மொபைல் நெட்வொர்க் மற்றும் கிளவுட்...
இந்தியா

தொடருந்தில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு -4 பேர் உயிரிழப்பு!

videodeepam
மும்பை – ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து நேற்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் – பஹல்கர் மாவட்ட தொடருந்து நிலையம் அருகே தொடருந்து வந்தது. அதன்போது, தொடருந்தில் பாதுகாப்பு...
இந்தியா

இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

videodeepam
இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய...
இந்தியா

விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – அன்புமணி ராமதாஸ் கைது!

videodeepam
ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் சுரங்க விரிவாக்கல் பணிகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்...
இந்தியா

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்திய மக்களவையும், மாநிலங்களவையும்,  சில மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

videodeepam
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்திய மக்களவையும், மாநிலங்களவையும்,  சில மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நேற்று ஆறாவது நாளாக முடங்கியதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
இந்தியா

மணிப்பூர் விவகாரம் – விசாரணை நடவடிக்கைகள் மத்திய புலனாய்வு பணியகத்துக்கு!

videodeepam
மணிப்பூர் காணொளி விவகாரம் குறித்து மத்திய புலனாய்வு பணியகம் விசாரணைகளை மேற்கொள்ள இந்திய மத்திய உள்துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி விவகாரத்தை மத்திய...
இந்தியா

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை.

videodeepam
தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியா – இலங்கை இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. பிரதமர் மோடியுடனான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பின் போது ,...
இந்தியா

கடன்தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

videodeepam
கடன்தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கோவை வடவள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோவை வடவள்ளி பகுதியில் ராஜேஷ்,...
இந்தியா

பீகார் மாநிலத்தின் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்பு .

videodeepam
பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராம பகுதியில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள தோட்டத்தில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம்...