ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....