deepamnews.lk

Category : இலங்கை

இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை – மஹிந்த அமரவீர

Deepam News
எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். எரிபொருள்...
இலங்கை

திருகோணமலை முன்னிலை சோசலிசக் கட்சியினால் “அடுத்த அதிகாரம்” எனும் வாசகம் தாங்கிய சுவரொட்டிகள்…

Deepam News
திருகோணமலை மாவட்டத்தின் முன்னிலை சோசலிசக் கட்சியினால் “அடுத்த அதிகாரம்” எனும் வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் பொது இடங்கள்,முச்சந்திகள் மற்றும் வீதிகளின் இரு மருங்கிலும் சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.”நவம்பர் 15 இலிருந்து மக்களோடுரையாடல்”எனும் கருத்துக்களுடன்...
இலங்கை

மன்னாரில் கொரோனா தொடர்பாகவும்,டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல்…

Deepam News
மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலமை தொடர்பாகவும்,டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும்   ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (15) மாலை மன்னார் மாவட்ட...
இலங்கை

போதியளவு எரிபொருள் உள்ளது, மக்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை – மாவட்டச் செயலாளர் க.மகேசன்

Deepam News
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும், மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று...
இலங்கை

இன்று அரசுக்கு எதிராக பாரிய பேரணிக்கு ஏற்பாடு…

Deepam News
அரசாங்கத்தின் தடைகளை மீறி கொழும்பில் இன்று பேரணியை திட்டமிட்டபடி நடத்தப் போவதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள்...
இலங்கை

02 நாட்களில் கொரோனா தொற்று மோசமடையும் – மீண்டும் முடக்கநிலை

Deepam News
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தால், இன்னொரு முடக்க நிலை அறிவிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டால், நாட்டை முடுக்குவதே...
இலங்கை

தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டை தோற்கடிக்காதீர்கள் – கிழக்கு ஆளுனர்…

Deepam News
தேவைகளை பூர்த்தி செய்ய வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்காதீர்கள் என திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கிழக்கு மாகாண  ஆளுனர் அநுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார். தனிப்பட்ட மனக்குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி வரவு செலவுத்...
இலங்கை

நாளை முதல் வழமை போன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும்…

Deepam News
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம்...
இலங்கை

உயர்தர அனுமதிக்காக பாடசாலைக்குச் சென்ற மாணவி விபத்தில் பலி…

Deepam News
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு  வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சல் கடவையில் வீதியை கடந்த...
இலங்கை

சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை…

Deepam News
சீன உரத்தை மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும், தாவர தடுப்புக் காப்பு சேவையின் விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்ட உரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது...