deepamnews

Category : இலங்கை

இலங்கை

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு.

videodeepam
வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் மற்றும் அவர்களின்...
இலங்கை

மக்களின் வேதனை அறிந்தே அரசியலுக்கு வந்தேன் ; சாணக்கியன் போன்றவர்களுக்கு பொருந்தாது – அமைச்சர் டக்ளாஸ் தெரிவிப்பு

videodeepam
நான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்து அரசியலுக்கு வந்தேன் ஆனால் சாணக்கியன் போன்ற சில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு  இது பொருந்தாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான...
இலங்கை

பாராளுமன்றில் பதின்மூன்று – தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் விலாங்குத் தந்திரம்.

videodeepam
ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், மிகவும் நாசூக்காக நாடாளுமன்றத்துக்கு அதனைக் கொண்டு...
இலங்கை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்.

videodeepam
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக...
இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 40 கைதிகள் மாத்திரமே சிறையில்! – வெளியான அறிவிப்பு.

videodeepam
அரசு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களைச் சிறையில் அடைத்து வருகின்றது எனச் சிலர் கூறினாலும் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே இருக்கின்றனர் என்று நீதிமன்ற,...
இலங்கை

இந்திய நிதியை மலையகத்தின் கல்விக்காக பயன்படுத்த வேண்டும் – மனோ கணேசன் கோரிக்கை.

videodeepam
இந்தியாவினால் வழங்கப்பட்ட 3000 மில்லியன் ரூபாவை மலையகத்தின் கல்விக்காக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்றில் முன்வைத்துள்ளது. பெருந்தோட்டத்துறை தொடர்பான, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று முன்வைத்து நாடாளுமன்றில்...
இலங்கை

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு.

videodeepam
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து...
இலங்கை

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கிய ஜப்பானிய தூதுவர்.

videodeepam
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் –...
இலங்கை

மூளாய் வைத்தியசாலைக்கு இரண்டு ஆம்புலன்ஸ்களை வழங்கிய இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்

videodeepam
ஜப்பான் மக்களின் நிதியனுசரணையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் இன்று காலை 9:30 மணியளவில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்  எச்.இ.மிசுகொசி மற்றும் அவரது தூதரக...
இலங்கை

காரைநகரில் ஆணொருவர் உயிர்மாய்ப்பு!

videodeepam
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இந்தச் சம்பவமானது இன்று (09) மாலை வேளை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு...