சத்து நிறைந்த சிவப்பு அவல் உப்புமா செய்வோமா!!
உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை பெறுவதற்கு அவல் பெரிதும் பங்குவகிக்கின்றது..நீரிழிவு நோய் உள்ளவர்கள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: அவல் – முக்கால் ஆழாக்கு காய்ந்த மிளகாய்...