deepamnews

Category : சர்வதேசம்

சர்வதேசம்

சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

videodeepam
சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவொன்றுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றை இலக்கு வைத்து...
சர்வதேசம்

ஊடகவியலாளர் கொலை – பெருவின் முன்னாள் அமைச்சருக்கு 12 வருட சிறைத்தண்டனை  

videodeepam
கடந்த 1988 இல் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தமைக்காக பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சரும் இரண்டு முறைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான  டேனியல் உரெஸ்டிக்கு (Daniel Urresti) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு...
சர்வதேசம்

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது

videodeepam
மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம் என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன....
சர்வதேசம்

மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கொலை

videodeepam
மியன்மாரின் சாஜைங் (Sagaing) பிராந்தியத்தில் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர்...
சர்வதேசம்

ரஷ்யாவின் ஷிவேலுச் எரிமலை வெடித்துச் சிதறல் – விமான போக்குவரத்திற்கு தடை

videodeepam
ரஷ்யாவின் கம்சாட்கா (Kamchatka)தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச்  (Shiveluch) எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.   சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு அதன் சாம்பல் எழும்பி இருக்கிறது. மேலும், 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு...
சர்வதேசம்

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் –  மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

videodeepam
தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தாம் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன...
சர்வதேசம்

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு போராட்டம்

videodeepam
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறையை மாற்றியமைக்கும் திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த,வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்தி வருகின்றனர். வீதிகளில் இறங்கிய...
சர்வதேசம்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று 80 பேரை கடத்தி சென்றுள்ளனர்!

videodeepam
நைஜீரியாவின் – ஸம்பாரா பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று 80 பேரை கடத்தி சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என குறிப்பிடப்படுகின்றது. கப்பம் பெறும் நோக்கில் அவர்கள்...
சர்வதேசம்

கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சருக்கு சிறைத்தண்டனை

videodeepam
கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரமோஜா (Karamoja) விவகார அமைச்சர் Mary Goretti Kitutu என்பரின் நெருங்கிய உறவினர்கள் மூவர் கூரைத் தகடுகளை விற்பனை செய்த போது...
சர்வதேசம்

கொன்று குவிக்கப்படும் ரஷ்ய வீரர்களின் சடலம் – புடின் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

videodeepam
போரில் ரஷ்ய வீரர்கள் பலியாகும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே வருவதால், ரஷ்யாவின் கிழக்கு இராணுவ பிரிவின் உயர்மட்ட ஜெனரல் ஒருவரை புடின் பதவி நீக்கம் செய்துள்ளார். பிரித்தானிய உளவுத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்ய...