விஜய்யின் பீஸ்ட் பட அப்டேட்- சரவெடி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்துள்ளது, சில மாதங்களாக படத்தின் பெரிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் படக்குழு ஏதாவது அப்டேட்...