தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்
பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ஜனவரி 11ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இரண்டு படத்திற்குமே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுக்க, படத்திற்கான...