deepamnews

Tag : deepamnews

இந்தியா

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழப்பு – இந்தியாவின் கேரளாவில் சம்பவம்

videodeepam
மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8)...
சர்வதேசம்

பாகிஸ்தான் காவல்நிலையத்தில் வெடிப்பு சம்பவம் – 13 பேர் பலி!  

videodeepam
பாகிஸ்தானின் காவல் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல் நிலையத்திற்குள்...
இலங்கை

சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

videodeepam
முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில்...
இலங்கை

சா / தர பொதுத்தேர்வு இடம்பெறும் தேதியில் மாற்றம் இல்லை – அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவிப்பு

videodeepam
சா / தர பொதுத்தேர்வு மே 29ம் தேதி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உயர்தர விடைத்தாள்களை...
இலங்கை

தொழில் தொடங்கும் நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க தீர்மானம் – மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

videodeepam
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து மீண்டும் தொழில் தொடங்கும் நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (25) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்....
இலங்கை

புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

videodeepam
அடுத்த 25 வருடங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை மற்றும் அது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
இலங்கை

நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் பள்ளிகளிலும் உணவு விநியோகம் நிறுத்தம்..?

videodeepam
நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், பலர் பள்ளி மதிய உணவு வழங்காமல் உள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவு வழங்கும் மக்கள் அன்றாட செலவுகளை நிர்வகிக்க முடியாமல் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை

 இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை – வளிமண்டலவியல் திணைக்களம்

videodeepam
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் 84 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்...
இலங்கை

முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம் – அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது

videodeepam
சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல்  போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை...
இலங்கை

வெப்பமான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை, அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம்,...