சுமங்கலிப் பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன் தெரியுமா?
படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் அவைகளின் கூட்டு குங்குமம் ஆகும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக்கொண்ட பின்புதான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், அரக்கு குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில்...