செம்பருத்தி தாவரத்தின் மருத்துவ குணங்கள்…
செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்தது. செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆந்தோசயனின் மற்றும் ப்ளோவனாய்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன. செம்பருத்தி டீயாக கூட எடுத்து வரலாம்.இதில் பல...