தீபாவளியை முன்னிட்டு வட மாகாண அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…
தீபாவளியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால், நாளைய தினத்தை சிறப்பு பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்க வடக்கு மாகாண...