deepamnews.lk

Tag : #indianews

இந்தியா

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது – பழ.நெடுமாறன் கருத்து

Deepam News
இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பதாகவும் இது இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்தானது என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் பாதுகாப்புக்கு அறைகூவல் விடுகிற பிரச்சினையாக உருவெடுத்து விட்டது....
இந்தியா

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிய முதல் கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர்

Deepam News
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பலை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். முதல்கட்டமாக 8.84 கோடி ரூபா...
இந்தியா

250 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய சிதம்பரம் –  சி.பி.ஐ. விசாரணையில் அம்பலம்

Deepam News
காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பதை  சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு...
இந்தியா

யாசகம் பெறும் திண்டுக்கல் முதியவர் இலங்கைத் தமிழர் நலனுக்காக 10 ஆயிரம் ரூபாவை கையளிப்பு

Deepam News
திண்டுக்கல்லை சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி என்பவர் தான் யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபா பணத்தை இலங்கை தமிழர் நலனுக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் நேற்று வழங்கியுள்ளார். இதுகுறித்து முதியவர்...
இந்தியா

டில்லியை வாட்டும் வெயில் – 49.2 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்தது

Deepam News
டில்லியில் நேற்று முன்தினம் செம்மங்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்று வெப்பம் 49.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்தது. டில்லி நகரில், கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயிலுடன், அனல் காற்று வீசுகிறது. கடந்த...
இந்தியா

திரிபுராவில் புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு

Deepam News
திரிபுரா மாநில புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநில முதல்வராக இருந்த பிப்லப்குமார் தேப் நேற்று பதவி விலகினார். அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளதை அடுத்து முதல்வர் பதவியிலிருந்து...
இந்தியா

பேரறிவாளனை விடுவிக்க ஜனாதிபதிக்கே அதிகாரம்

Deepam News
பேரறிவாளனை விடுவிக்க ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளதாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டு விட்ட நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு...
இந்தியா

இலங்கைக்கு உதவிப் பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்த்து தமிழக அரசு

Deepam News
இலங்கைக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கு, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை,  அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர்,  ஆவின்...
இந்தியா

பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் –  வழக்கறிஞர் நம்பிக்கை

Deepam News
பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு, அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்ப்பதாக, வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு...
இந்தியா

பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே  நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே – வைரமுத்து நெகிழ்ச்சி

Deepam News
பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே – நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே என தமிழகக்  கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்ளது.  மக்கள் புரட்சியும், ...