deepamnews.lk

Tag : #newsupdate

இலங்கை

விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்

Deepam News
அமெரிக்க இராஜாங்க செயலர் அன்டனி பிளிங்கன் விரைவில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பயணம், பெரும்பாலும் வரும் நொவம்பர் மாதம் இடம்பெறலாம் எதிர்பார்க்கப்படுகிறது.  பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவிகளை...
இலங்கை

எரிபொருள் கோரிச் செல்லும் இலங்கை குழுவின் பயணத்தை தாமதப்படுத்தியது ரஷ்யா

Deepam News
எரிபொருள் மற்றும் உர இறக்குமதி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்த வார இறுதியில் மொஸ்கோவுக்கு மேற்கொள்ளவிருந்த இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் பயணம், ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மசகு எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், உரம் மற்றும்...
இலங்கை

பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை – உமையாள்புரத்தில் சம்பவம்

Deepam News
யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர், பேருந்து நடத்தினரைத் தாக்கி, விழுத்தி விட்டு அவரிடம் இருந்த பணத்தை  கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற...
இந்தியா

சென்னையில் வாக்கு சேகரித்த திரவுபதி முர்மு – ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திப்பு

Deepam News
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி...
விளையாட்டு

ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசி லாராவின் 19 ஆண்டு சாதனையை முறியடித்தார் பும்ரா

Deepam News
இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், ஒரே ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் எடுத்து, பிரையன் லாராவின், 19 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார். பிராட் வீசிய 83 ஓவரின் முதல்...
இலங்கை

3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்கியது ஜப்பான்

Deepam News
இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இன்று (02) வெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அதன்...
இலங்கை

மன்னார் மடு அன்னையின்  ஆடித் திருவிழா இன்று முன்னெடுப்பு

Deepam News
மன்னார் மடு அன்னையின்  ஆடித் திருவிழா இன்று  காலை இடம்பெற்றுள்ளது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி...
இலங்கை

விரைவில் மூன்று எரிபொருள் கப்பல்கள்  – நீண்ட வரிசை குறையுமா?

Deepam News
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் கோரப்பட்ட  டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் செல்லும் 3 கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளன. அதன்படி, முதலாவது கப்பல் 13 மற்றும் 14 ம் திகதிகளிலும் , இரண்டாவது கப்பல்...
இலங்கை

4000க்கும் அதிகமான பேரூந்துக் கட்டணம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி

Deepam News
வரலாற்றில் முதல் தடவையாக 4000க்கும் அதிகமான பேரூந்துக் கட்டணத்திற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அதிகரிப்பானது  இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் முதல் தடவையாக  இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து...
இலங்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

Deepam News
உடனடியாக பணிக்கு சமூகமளிக்காவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம்...