deepamnews

Tag : Srilankanews

இலங்கை

வெசாக் பண்டிகையை தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாட தீர்மானம்

videodeepam
மே 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் “புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” கங்காராம கோவில், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்த ஆண்டு வெசாக் பண்டிகையை தேசிய...
இலங்கை

மின் கட்டணத்தை திருத்தியமைக்கும் அமைச்சரவையின் சமீபத்திய முடிவு சட்டத்திற்கு எதிரானது என தெரிவிப்பு

videodeepam
மின்கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 04ஆம் தேதி பரிசீலிக்க...
இலங்கை

அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரியர்கள் தமது தொழிலைப் பலியிடக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு

videodeepam
ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க இயக்கங்கள் தேவையா இல்லையா என்பதை கண்டறிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஆசிரியரின் மனம் தொழிற்சங்க மனமாக இருக்கும் போது,...
இலங்கை

வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை விடுபட்டதால் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர பெருமிதம்

videodeepam
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் நாடு முழுவதும் மக்கள் பட்டாசு கொளுத்தியது கடன் கிடைத்த காரணத்தினால் அல்ல என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுமார் ஒரு வருடமாக இருந்து...
இலங்கை

நாணய நிதிய ஒப்பந்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய கோரிக்கை  

videodeepam
பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என நாடாளுமன்ற  உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குமார வெல்கம, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு நன்றி...
இலங்கை

எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்கவில்லை- ஹரீன் பெர்னாண்டோ கவலை தெரிவிப்பு

videodeepam
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் கடன் தொடர்பில் ஒருபோதும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது ஹரீன்...
இலங்கை

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது தேர்தல் – இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

videodeepam
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன்...
இலங்கை

நாட்டில் லிஸ்டீரியா பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு விளக்கம்

videodeepam
பக்டீரியாவால் ஏற்படும் லிஸ்டீரியோசிஸ் என்ற நோயானது, நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பிரதான தொற்றுநோய் நிபுணர்...
இலங்கை

இனப்பிரச்சினை தீர்வுக்கான நிபந்தனையை நாணய நிதியம் விதிக்கவேண்டும் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

videodeepam
இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின்...
இலங்கை

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது

videodeepam
மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த...